திருட்டு பாலை தேடிவந்த பக்கத்துவீட்டு பூனை

இது எனது முதல் கதை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். இந்த பதிவுக்கு வருகிற கருத்துகள் வைத்துதான் கதையை மேலும் தொடர்வேன். நண்பனின் முன்னாள் காதலி, சுவாதி எப்போதும் என் காதலி கதைகளை இன்ப்ரஷனாக எடுத்து இந்த கதை எழுதிருக்கேன்.

இந்த கதை காதல் கதை தான், காமம் அவ்வளவாக இருக்காது. அன்று அசோக்கும், ப்ரியாவும் ஷாப்பிங் செய்து முடிக்க இரவு 9 மணி ஆகிவிட்டது. இருவரும் வீட்டுக்கு பைக்கில் பேசிக்கொண்டு வரும்போது மின்னல் வெட்டி சிறிது தூறல் வைக்க பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்த பஸ் ஸ்டாபில் மழைக்காக ஒதுங்கினர். மழை பெய்ய ஆரம்பித்து காற்றோ வெளுத்து வாங்கியது. ப்ரியா மழைத்துளிகளை கையில் தொட்டு தொட்டு மழையை ரசிக்க அசோக்கோ குளிரில் நடுங்கினான்.

மழை விடுவதற்குள் அசோக், ப்ரியா பற்றி பாத்திருவோம். அசோக் வயசு 21, மாநிறம், உயரம் 5 3/4 அடி, பாக்கிறதுக்கு ஸ்லிமான விஜய் சேதுபதி மாதிரி, ஊர் மதுரை அலங்காநல்லூர் ஒட்டிருக்க ஒரு கிராமம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2nd இயர், அப்பா முருகன் அரசாங்க கருவூலத்தில் மேலாளர் கை நிறைய சம்பளம், அம்மா வள்ளி ஹவுஸ்ஒயிப், ஒரு அக்கா திவ்யா கல்யாணம் ஆகி நிறை மாத கர்பமாக இருக்கிறாள். அசோக் தான் வீட்டுக்கு செல்லப்பிள்ள 12th பெயிலாகிறது வரைக்கும். அப்புறம் ஒரு வருசம் வீட்டுல உக்காந்து திட்டு வாங்கி, போறவன் வரவன் பண்கிற அட்வைஸ் லாம் கேட்டுகிட்டு பிட்டு வைச்சி ஒரு வழியா பாஸ் பண்ணிட்டான்.

ப்ரியா அசோக்கோட தாய் மாமா பொண்ணு, நல்ல கலர், வயசு 23, உயரம் 5 அடி, பாக்கிறதுக்கு ஓவியா மாதிரி, கடந்த ஆண்டு இன்ஜினியரிங் ஐடி முடிச்சா, அப்பா கிருஷ்ணன் ட்ராவல்ஸ் வைச்சிருக்கார், அம்மா ராதா ஹவுஸ்ஒயிப், ஒரு அண்ணன் திவாகர் பேங்க் ஆபிசர் (அசோக்கோட அக்கா திவ்யா கணவர்) மதுரை சிட்டிக்குள்ள இருக்காங்க.

அசோக் அம்மா வள்ளியும், ப்ரியா அம்மா ராதாவும் இரண்டு நாள் முன்னயே திவ்யா வீட்டுக்கு சென்றுவிட்டனர். ப்ரியா கையில் தான் இந்த இரண்டு நாட்கள் சாப்பாடு. திவ்யாவிற்கு இன்று மாலை 7 மணியை பொழுது பிரசவ வலி வந்து அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க இரண்டு பேரின் அப்பாகளும் காரில் ஹாஸ்பிடல் சென்று உள்ளனர். இனி இவர்கள் வர எப்படியும் இரண்டு நாளாகும். காலேஜில் பரிட்சை இருப்பாதாக நாளை மாலை வருவதாகவும் அசோக் மறுத்தவிட்டான், ப்ரியாவும் நாளைக்கு இன்டர்வியூ முடிந்த பின் ஹாஸ்பிடல் வருவதாகவும் கூறி மறுத்துவிட்டாள். அசோக் க்கு மறுபடியும் ப்ரியா கையில் தான் இந்த இரண்டு நாட்கள் சாப்பாடு. துணைக்கு ப்ரியா பாட்டி இருக்கிறாள்.

ஒரு மணி நேரம் விடாமல் பேய்ந்த மழை ஓய்ந்திருந்தது. அசோக், மழைவிட்ருச்சு ப்ரியா போலாமா என்றான். ஆமடா அடுத்த மழை வரதுக்குள்ள போயிறுவோம் என்றாள். பைக்கை எடுத்து கிளம்பினார்கள். சிறிது தூரம் செல்ல மீண்டும் மழை. அவர்கள் ஒதுங்குவதற்குள் இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். ஒரு கட்டிடம் தெரிய அங்கு போய் நிக்கலாமடினு கேட்டான்.

முழுச நனைஞ்சாச்சு வீட்டுக்கு போடனு மறுத்துவிட்டாள். போகப்போக குளிர் காற்று வீச இருவர் உடலும் நடுங்கியது. மழை நிர் ரோட்டில் தேங்கியதால் மேடு பல்லங்களில் வண்டி ஏறி இறங்க ப்ரியாவோ அசோக்கின் முதுகில் இடிதாள். அசோகிற்கும் அது பிடித்திருந்தது. ப்ரியா நீ வேனும்னா என்ன கட்டிபிடிச்சுக்கோ என்றான். ப்ரியாவுக்கும் அப்போது அப்படிதான் இருந்தது அந்த குளிர்க்கும், அந்த ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கிலிருந்து விழாமல் இருக்க பிடிப்பதுக்கு கைபிடி கூட இல்லை ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவனை கட்டிபிடித்துகொண்டாள்.

சற்று நேரத்தில் ஊரை நெருங்க இருவரும் பிரிந்தனர். ப்ரியா வீட்டுக்கு போகும் வழியில் தான் அசோக் வீடு.
வண்டி உள்ளே நிருத்தி விட்டு. வீட்டுக்குள் சென்றனர். அசோக் சாப்பிட ப்ரியா வீட்டுக்கு தான் போகவேண்டும். அவளுக்கு ஒரு துண்டு கொடுத்து விட்டு இன்னோர் துண்டில் தலையை துவட்டினான். அசோக் உடை மாத்த ரூமுக்குள் சென்றான்.

வெளியே மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. கரண்ட் போனது. UPS வும் ஓடவில்லை. அவள் மொபைலை தேடினாள், மழையில் நனையாமல் இருக்க அசோக் இருவரது மொபைல்களையும் பைக் பௌச்க்குள் போட்டது நினைவுக்கு வந்தது. ப்ரியாவுக்கு பயம் தொற்றி கொள்ள அசோக் அசோக் என கூப்பிட்டு கொண்டே அவன் இருக்கும் திசையில் நடந்தாள். அவனும் இங்கு தான் இருக்கேன் ஏன் அலறுகிற என்ற வாறு இடுப்பில் துண்டை கட்டிகொண்டு அவளிடம் வந்தான்.

இருட்டு னா எனக்கு பயம் னு தெரியும் ல என்றவாறே அசோக் கையை இறுக்க பிடித்துகொண்டாள். அட பயந்தாங்கோழி என்று மனசுக்குள் சிரித்தவாறே, சரி வா கிட்சன் போய் கேன்டில் எடுத்து பத்தவைப்போம். கிச்சனுக்குள் கேன்டிலை தட்டு தடுமாறி தேடி எடுத்தான். அவன் தீபெட்டி எடுத்து பற்ற வைப்பதற்கும் வெளியே பெரிய இடி இடிக்கவும் சரியாக இருந்தது. அவ்வளவு தான் கையை பிடித்திருந்தவள் அப்படியே அவனை கட்டிபிடித்துகொண்டாள்.

அவள் பயத்தில் கண்ணை நன்றாக மூடிக்கொண்டாள். அவள் முகம் அவன் தோளில், அவள் கைகள் அவன் உடலை சுற்றின, அவளது ஈர உடைக்குள் இருந்த மார்பு அவனது வெற்று மார்பில் பட்டு நசுங்கியது. அப்படியே அசோக் உரைந்து நின்றான். அவன் உடலில் ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. அவனுக்கு அந்த சூழல் புரியவே சில வினாடிகள் ஆனது. அசோக் அவளை விட்டு விலக முயல மீண்டும் ஒரு பலத்த சத்தத்துடன் இடி இடிக்க அவனை இன்னும் இறுக்க கட்டிக்கொண்டாள்.

இதுவரை அமைதியாக இருந்த அவனின் மனம் தடுமாற துவங்கியது. அவன் உடலில் காமத்தீ பரவியது. அவனும் கைகளை அவளுக்கு பின்னாலிட்டு கட்டினான். இடி சத்தம் நின்ற பின்னும் அவளை அரியாமலும் அவனை கட்டிப்பிடித்து நின்றிருந்தாள். அவன் உடலின் கதகதப்பு அவள் உடுத்தியிருந்த ஈரதுணியின் குளிருக்கு இதமாக இருந்தது. அந்த தனிமையும் அவளின் அமைதியும் அசோக்கை முத்தமிட தூண்டியது. அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் வேண்டாம் விலகி வா என்றது.

ஆனாலும் ஏதோ அவனை விலகாதே என்றது. அவன் மனசுக்குள் ஒரு யுத்தமே நடந்தது. மனதை ஒருநிலை படுத்தி விலக தயார் ஆனான். இவை அனைத்தும் ஒரு சில நிமிடங்கள் தான். அவள் தோல்களை பிடித்து விலக்கினான். அப்போது அவளுக்கு நினைவு வர என்ன செய்கிறோம் என்பது போல அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவரது முகம் அருகே அருகே இருக்க, உதடுகள் ஒட்டும் தூரத்திலும் இருந்தது.

கண்கள் ஊடுருவின மனதில் ஏக்கம் பரவ, மீண்டும் அவன் மனதில் அந்த ஆசை எழ அவன் அந்த ஸ்ட்ராபெர்ரி உதடுகளை கவ்வி சுவைத்தான். இது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவள் அதை தடுக்கவில்லை. அது பிடித்திருந்தது. அவள் கைகளில் அவன் பிடரியை பிடித்தாள் தன் உதடுகளை சுவைக்க கொடுத்தாள். ப்ரியாவிடம் சம்மதம் வர அசோக்கின் பயம் போங்கியது. இருவரும் மாறி மாறி மூச்சு முட்ட உதட்டிலுள்ள தேனை உரிஞ்சினர். நாவினால் சண்டையிட்டனர்.

திருட்டு பாலை தேடிவந்த பக்கத்துவீட்டு பூனை இருவரையும் பார்த்த பயத்தில் பாத்திரங்களை உருட்டிவிட்டு ஓட, இருவரும் சுயநினைவுக்கு வந்தனர். நடப்பதை புரிந்து ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் வெக்கத்தில் ப்ரியா ஹாலுக்கு ஓடினாள். அசோக் கேன்டிலை பற்றவைத்து ஹாலில், முகத்தை மூடி சோபாவில் உக்காந்திருந்த ப்ரியா வை பார்க்காதவாறே டீபாயில் வைத்து விட்டு ரூமுக்குள் சென்று கதவை சாத்தினான்.
இந்த பதிவுக்கு வருகிற கருத்துகள் வைத்துதான் கதையை மேலும் தொடர்வேன்.